sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும் குரு பார்வை சாதகமாக இருப்பதால் தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.  திருமண வயதினருக்கு வரன்வரும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். சிலர் சொந்த இடம் வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் இருக்கும்.

பரணி: தன குடும்பாதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். பொன் பொருள் சேரும். உங்கள் தோற்றத்தில் தெளிவும் பொலிவும் இருக்கும். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும்.

கார்த்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருக்கடி அதிகரிக்கும். எடுக்கும் வேலை இழுபறியாகும். சிலருக்கு உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றி மறையும், மருத்துவ செலவு கூடும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us