தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
25 செப் 2026 to 01 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

  வார பலன் 25.9.2026 - 1.10.2026

மேஷம்: அகோரமூர்த்தியை வழிபட பயம் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.
அசுவினி: மனக்குழப்பமும் செயல்களில் நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். குருவின் பார்வைகளால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பரணி: உங்கள் மனம் தடுமாறும். எதிர்பாலினர் நட்பின் காரணமாக வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். சிலருக்கு உடல்நிலையிலும் ஏதேனும் சங்கடம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

கார்த்திகை 1ம் பாதம்: ஆற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். அரசுவழி வேலை சாதகமாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us