வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
23 ஜன 2026 to 29 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
ரிஷபம்: நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் வேலைகளை வெற்றியாக்குவார். பெரிய மனிதர்கள் ஆதரவு, தெய்வ அருளும் கிடைக்கும். திட்டமிட்ட வேலையில் லாபம் உண்டாகும்.
ரோகிணி: ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு கையில் பணம் புரளும். வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.