வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
தனுசு: வராகமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: ராகுவும் கேதுவும் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். சுறு சுறுப்பாக செயல்பட வைப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். குடும்பம் தொழிலில் நிம்மதி உண்டாகும். செவ்வாய் புதன் அன்று பொறுமை அவசியம்.
பூராடம்: தவறானவர்களை விட்டு விலகுவீர். உதவி என கேட்பவர்களுக்கு முடிந்தவற்றை செய்து அனுப்புவீர். மீண்டும் செல்வாக்கு உயரும். தொழிலில் கவனம் செல்லும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதன் வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: சூரியன் எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் வசிக்கும் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றுவீர். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாழன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 14.7.2026 இரவு 8:44 மணி - 17.7.2026 அதிகாலை 12:04 மணி வார ராசி பலன் : தனுசு
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
தனுசு: வராகமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: ராகுவும் கேதுவும் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். சுறு சுறுப்பாக செயல்பட வைப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். குடும்பம் தொழிலில் நிம்மதி உண்டாகும். செவ்வாய் புதன் அன்று பொறுமை அவசியம்.
பூராடம்: தவறானவர்களை விட்டு விலகுவீர். உதவி என கேட்பவர்களுக்கு முடிந்தவற்றை செய்து அனுப்புவீர். மீண்டும் செல்வாக்கு உயரும். தொழிலில் கவனம் செல்லும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதன் வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: சூரியன் எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் வசிக்கும் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றுவீர். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாழன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 14.7.2026 இரவு 8:44 மணி - 17.7.2026 அதிகாலை 12:04 மணி 