வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
22 மே 2026 to 28 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
விசாகம் 4: வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உடல்நிலை சீராகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும்.
அனுஷம்: உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். உடல்நிலை சீராகும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும்.