தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
06 நவ 2026 to 12 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
விருச்சிகம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
விசாகம் 4: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நோய் விலகும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் நெருக்கடிகள் நீங்கும்.
 
அனுஷம்: உங்கள் மனக்குழப்பங்கள் விலகும் உறவினருடன் ஏற்பட்ட சச்சரவுகள் முடியும். உங்கள் மனநிலை அறிந்து பிள்ளைகள் நடந்து கொள்வர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
 
கேட்டை: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். வெளிநாடு செல்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us