நட்சத்திர அதிதேவதை
பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் தடைகள் விலகும். பணம், புகழ், ஆரோக்கியம், நற்பண்புகள் வளரும். எதிரி தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எனவே இந்நாளில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய தெய்வத்தை வழிபட்டால் சகல நன்மையும் கிடைக்கும். 1. அசுவினி - சரஸ்வதி 2. பரணி - துர்கை 3. கார்த்திகை - அக்னி, முருகன் 4. ரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்5. மிருகசீரிடம் - சந்திரன், சிவன்6. திருவாதிரை - நடராஜர்7. புனர்பூசம் - அதிதி, ராமர்8. பூசம் - பிரகஸ்பதி, தட்சிணாமூர்த்தி 9. ஆயில்யம் - ஆதிசேஷன், லட்சுமணன், நாகராஜர்10. மகம் - சுக்கிரன், சூரியன்11. பூரம் - பார்வதி, ஆண்டாள் 12. உத்திரம் - சூரியன், சாஸ்தா, மகாலட்சுமி 13. அஸ்தம் - காயத்ரி14. சித்திரை - விஸ்வகர்மா, சக்கரத்தாழ்வார்15. சுவாதி - வாயு, நரசிம்மர்16. விசாகம் - முருகன்17. அனுஷம் - லட்சுமி நாராயணர்18. கேட்டை - இந்திரன்19. மூலம் - அனுமன்20. பூராடம் - ஜம்புகேஸ்வரர்21. உத்திராடம் - விநாயகர் 22. திருவோணம் - ஹயக்ரீவர், வாமனர்23. அவிட்டம் - அஷ்ட வசுக்கள், அனந்த சயனப்பெருமாள்24. சதயம் - எமன், மிருத்யுஞ்ஜேஸ்வரர்25. பூரட்டாதி - குபேரன், ஏகபாதர்26. உத்திரட்டாதி - காமதேனு, மகாஈஸ்வரர்27. ரேவதி - சனிபகவான், ரங்கநாதர்