உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா!
ஓம் அரனார் மகனே போற்றிஓம் அபிஷேகப்பிரியனே போற்றிஓம் அழகு பாலகனே போற்றிஓம் அபயமளிப்பவனே போற்றிஓம் ஆறுமுகனே போற்றிஓம் ஆதரிப்பவனே போற்றிஓம் ஆண்டியப்பனே போற்றிஓம் ஆதி மூலமானவனே போற்றிஓம் ஆவினன் குடியானே போற்றிஓம் இன்பம் தருபவனே போற்றிஓம் இளையவனே போற்றிஓம் இடும்பனை வென்றவனே போற்றிஓம் இடர் தீர்ப்பவனே போற்றிஓம் ஈசன் மைந்தனே போற்றிஓம் ஈராறு கண்ணனே போற்றிஓம் ஏழைப் பங்காளா போற்றிஓம் உமையாள் மகனே போற்றிஓம் உலக நாயகனே போற்றிஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றிஓம் ஐங்கரன் தம்பியே போற்றிஓம் ஒப்பிலாதவனே போற்றிஓம் ஓங்காரப் பொருளே போற்றிஓம் ஓதுவார்க்கு இனியனே போற்றிஓம் ஔவைக்கு அருளினாய் போற்றிஓம் கருணாகரனே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கலியுக வரதா போற்றிஓம் கற்பகத் தருவே போற்றிஓம் கதிர் வேலவனே போற்றிஓம் கந்தப் பெருமானே போற்றிஓம் கந்தா கடம்பா போற்றிஓம் கவசப் பிரியனே போற்றிஓம் கார்த்திகை பாலகனே போற்றிஓம் கணபதி தம்பியே போற்றிஓம் கிரி ராஜனே போற்றிஓம் கிருபா நிதியே போற்றிஓம் கீர்த்தி மிக்கவனே போற்றிஓம் குகப் பெருமானே போற்றிஓம் குமர மூர்த்தியே போற்றிஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றிஓம் குறத்தி நாயகனே போற்றிஓம் குமர குருபரனே போற்றிஓம் சங்கரன் புதல்வனே போற்றிஓம் சஷ்டி நாயகனே போற்றிஓம் சரவணபவனே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றிஓம் சர்வேஸ்வரனே போற்றிஓம் சிக்கல் சிங்காரா போற்றிஓம் சிவனார் பாலகனே போற்றிஓம் சுப்பிரமணியனே போற்றிஓம் சுரபூபதியே போற்றிஓம் சுந்தர ரூபனே போற்றிஓம் சுகுமாரனே போற்றிஓம் சுவாமி நாதனே போற்றிஓம் சூர சம்ஹாரா போற்றிஓம் செந்துார் வேலா போற்றிஓம் சேனாதிபதியே போற்றிஓம் சேவல் கொடியானே போற்றிஓம் சொற்பதம் கடந்தாய் போற்றிஓம் சோலையப்பனே போற்றிஓம் ஞான பண்டிதா போற்றிஓம் ஞாலம் காப்பாய் போற்றிஓம் ஞானம் அருள்வாய் போற்றிஓம் ஞான தண்டபாணி போற்றிஓம் தணிகாசல மூர்த்தியே போற்றிஓம் தயாபரனே போற்றிஓம் தமிழ்த் தெய்வமே போற்றிஓம் தகப்பன் சுவாமியே போற்றிஓம் திருமுருகனே போற்றிஓம் தினைப்புனம் புகுந்தாய் போற்றிஓம் திருவருள் சுரப்பாய் போற்றிஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றிஓம் தீவினை போக்குவாய் போற்றிஓம் துணைவனே போற்றிஓம் தென்பரங்குன்ற நாதா போற்றிஓம் தெய்வானை நாயகா போற்றிஓம் தெவிட்டாத இன்பமே போற்றிஓம் தேவாதி தேவனே போற்றிஓம் தேவாசேனாபதியே போற்றிஓம் தேவனே போற்றிஓம் தேயனே போற்றிஓம் நாதனே போற்றிஓம் நிமலனே போற்றிஓம் நீறணிந்தவனே போற்றிஓம் பிரணவமே போற்றிஓம் பரப்பிரம்மமே போற்றிஓம் பழநியாண்டவனே போற்றிஓம் பாலகுமாரனே போற்றிஓம் பன்னிரு கையனே போற்றிஓம் பகை ஒழிப்பவனே போற்றிஓம் புண்ணிய மூர்த்தியே போற்றிஓம் புவனம் காப்பவனே போற்றிஓம் போகர் நாதனே போற்றிஓம் மறை நாயகனே போற்றிஓம் மயில் வாகனனே போற்றிஓம் மருத மலையானே போற்றிஓம் மகா சேனனே போற்றிஓம் மால் மருகனே போற்றிஓம் முருகப் பெருமானே போற்றிஓம் யோக வாழ்வே போற்றிஓம் வயலுாரானே போற்றிஓம் வள்ளி நாயகனே போற்றிஓம் விராலிமலையானே போற்றிஓம் வினை தீர்ப்பவனே போற்றிஓம் வேலாயுத மூர்த்தியே போற்றிஓம் வேத வித்தகனே போற்றிஓம் வையாபுரி நாதா போற்றிஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி