உள்ளூர் செய்திகள்

ஹிந்து தர்மம்

* பிறந்த குழந்தைக்கு பத்து நாட்களுக்குள் பெயர் சூட்டுதல். * ஆறு மாதமான குழந்தைக்கு முதன் முதலாக திட உணவு கொடுத்தல். * குழந்தையின் ஒரு வயது அல்லது குடும்ப வழக்கப்படி காது குத்துதல். * வித்யாரம்பம் செய்தல். (கல்வியின் முதல் படி)* வயது வந்து பெண்ணுக்கு பூப்புனித நீராட்டுதல். * திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல். * கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நடத்துதல். * 60ல் சஷ்டியப்தபூர்த்தி, 70ல் பீமரதசாந்தி, 80ல் சதாபிஷேகம். * அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல்.