உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

இதமுற வா இன்னருள் புரிவாய்புதபகவானே பொன்னடி போற்றிபதம் தந்தருள்வாய் பண்ணொளியானஉதவியே அருளும் உத்தமா போற்றிபொருள்: புதன் பகவானே! உனது பொற்பாதங்களை வணங்குகிறேன். நிம்மதியாக வாழ நல்லருள் புரிவாயாக. நல்வாழ்வினைத் தருவீராக. அனைவருக்கும் உதவி செய்யும் உத்தமனே! உம்மைப் போற்றுகிறேன்.