உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியமாக வாழ பாடுங்கள்!

துர்க்கையை மனதில் நினைத்து, 'ரோக நிவாரண அஷ்டகம்' எனப்படும் இந்தப் பாடலைப் பாடுவோருக்கு நோயற்ற சுகமான வாழ்வு அமையும்பகவதி தேவி பர்வத தேவி பலமிகு துர்க்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய எனவேசங்கரி உன்னைப் பாடிடுமேஹந ஹந தகதக பசபச வெனவேதளிர்த்திடு ஜோதி யானவளேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காதண்டினி தேவி தக்ஷிணி தேவி கட்கினி தேவி துர்க்கையளேதந்தன தான தனதன தானதாண்டவ நடன ஈஸ்வரியே முண்டினி தேவி முனையொளி சூலிமுனிவர்கள் தேவி மணித் தீலிரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காகாளினி நீயே காமினி நீயேகார்த்திகை நீயே துர்க்கையளேநீலினி நீயே நீதினி நீயேநீர்நிதி நீயே நீர் ஒளியேமாலினி நீயே மாதினி நீயேமாதவி நீயே மான் விழியேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காநாரணி மாயே நான்முகன் தாயேநாகினியாயே துர்க்கையளேஊரணி மாயே ஊற்றுத் தாயேஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயேகானக யாயே காசி னியேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காதிருமகளானாய் கலைமகளானாய்மலைமகளானாய் துர்க்கையளேபெரு நிதியானாய் பேரறிவானாய்பெரு வலியானாய் பெண்மையளேநறுமல ரானாய் நல்லவளானாய்நந்தினி யானாய் நங்கையளேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காவேதமும் நீயே வேதியள் நீயேவேகமும் நீயே துர்க்கையளேநாதமும் நீயே நாற்றிசை நீயேநாணமும் நீயே நாயகியேமாதமும் நீயே மாதவம் நீயேமானமும் நீயே மாயவளேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காகோவுரை ஜோதி கோமள ஜோதிகோமதி ஜோதி துர்க்கையளேநாவுறை ஜோதி நாற்றிசை ஜோதிநாட்டிய ஜோதி நாச்சியளேபூவுறை ஜோதி பூரண ஜோதிபூதநற் ஜோதி பூரணையேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்காஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்மசாரணி சந்திர கண்டினியேஜெய ஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்தமாதினி காத்யா யன்யயளே ஜெய ஜெய கால ராத்திரி கௌரிஸித்திகாக ஸ்ரீ நவ துர்க்கையளேரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்கா