உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. ராஜாஜி எழுதிய ராமாயணம்...........சக்கரவர்த்தி திருமகன்2. ராமன் என்பதன் பொருள்..........ஆனந்தமாக இருப்பவன்3. ஞானியாக வாழ்ந்த ராமனின் சிற்றன்னை........சுமித்ரை4. ராமரை இஷ்ட தெய்வமாக ஏற்ற ஆழ்வார்........குலசேகராழ்வார்5. சீதையை மணம் புரிய ராமன் ஒடித்த வில்.......சிவ தனுசு6. ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்த மூதாட்டி........சபரி7. ........ நதிக்கரையில் அயோத்தி நகரம் உள்ளதுசரயு8. ராம காவியம் இயற்ற கம்பருக்கு உதவியவர்......சடையப்ப வள்ளல்9. விஷ்ணுவின் தசாவதாரத்தில் நேரில் சந்திக்கும் இருவர்..........ராமர், பரசுராமர்10. ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான்........ஷீரடி சாய்பாபா