சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மே 26, 2019 | ADDED : மே 26, 2019
1. குரு வடிவாகத் திகழும் சிவபெருமான்............தட்சிணாமூர்த்தி2. திருமுருகாற்றுப்படையை எழுதியவர்............நக்கீரர்3. ஸ்துால லிங்கம் என அழைக்கப்படுவது............கோபுரம்4. துவஜ ஸ்தம்பம் என்று எதைச் சொல்வர்கொடிமரம்5. கடவுளை எஜமானராகவே கருதும் வழிபாடு........தாச மார்க்கம்6. சிவனடியார்களான நாயன்மார்களின் எண்ணிக்கை.......637. பிரணவ மந்திரம் என குறிப்பிடப்படுவது.........ஓம்8. தட்சிணாமூர்த்தியின் வலது கை காட்டும் முத்திரை.......சின்முத்திரை9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்........மருள் நீக்கியார்10. கஜமுகாசுரன் என்னும் யானைமுக அரக்கனை கொன்றவர்...விநாயகர்