சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
                              UPDATED : ஜூன் 09, 2019 | ADDED : ஜூன் 09, 2019 
                            
                          
1. பொய்கை ஆழ்வார் எதன் அம்சமாக பிறந்தார்?பாஞ்சஜன்யம் என்னும் சங்கு2. பூதத்தாழ்வாரின் அம்சம் எது?கதாயுதம்3. பேயாழ்வார் எந்த அம்சமாய் அவதரித்தார்?நந்தகம் என்னும் வாள்4. திருமாலின் சக்கரம் யாராகப் பிறந்தது?திருமழிசை ஆழ்வார்5. கருடனின் அவதாரமாக அவதரித்த ஆழ்வார்..........பெரியாழ்வார்6. பூமிதேவியின் அம்சமாக பிறந்த பெண்.......ஆண்டாள்7. திருமாலின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சம் யார்?திருமங்கை ஆழ்வார்8. நம்மாழ்வாரை குருநாதராக ஏற்ற ஆழ்வார்...........மதுரகவியாழ்வார்9. திருப்பதியில் படியாக கிடக்கும் ஆழ்வார்......குலசேகராழ்வார்10. ஸ்ரீரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார்..........திருப்பாணாழ்வார்