உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. விநாயகரின் இருப்பிடமாக கருதப்படுவது........ஆனந்த புவனம்2. காரிய சித்தி மாலையை மொழிபெயர்த்தவர்.....கச்சியப்ப சிவாச்சாரியார் 3. வன்னி விநாயகரை வழிபட்ட ......தோஷம் நீங்கும்சனி4. விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டக் காரணமான அசுரன்..........அனலாசுரன்5. ஐந்து முகம் கொண்ட விநாயகர்..........ஹேரம்ப கணபதி6. குழலாதும் விநாயகர் வீற்றிருக்கும் தலம்..........ஸ்ரீசைலம்(ஆந்திரா)7. விநாயகர் விஷ்ணுவுக்கு உபதேசித்த தத்துவம்....கணேச கீதை8. சிவபார்வதியுடன் விநாயகர் அருளும் கோலம்.....கஜமுக அனுகிரஹ மூர்த்தி9. விநாயகரும் அனுமனும் இணைந்த வடிவம்......ஆத்யந்த பிரபு10. அவ்வையாரை கயிலைக்கு கொண்டு சேர்த்த பாடல்...........விநாயகர் அகவல்