உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. முருகு என்ற சொல்லின் பொருள்.......அழகு2. சடாக்ஷரம் என்னும் முருக மந்திரம்......ஓம் சரவணபவ3. அருணகிரிநாதர் கிளி வடிவில் பாடிய துதி.......கந்தரனுபூதி4. முருகனுக்குரிய வாகனங்கள்......மயில், ஆடு, யானை5. காளிதாசர் இயற்றிய முருகனின் வரலாறு........குமார சம்பவம்6. முருகனை மணப்பதற்காக தவம் செய்த இருவர்......அமிர்தவல்லி, சுந்தரவல்லி7. சூரவதத்தில் முருகன் வேலினால் பிளந்த மலை...கிரவுஞ்சகிரி8. தேவராய சுவாமிகளால் பாடப்பட்ட முருகன் பாடல்.......கந்தசஷ்டி கவசம்9. திருப்புகழை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர்.......வள்ளிமலை சுவாமிகள்10. ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் பாடிய தலம்......திருச்செந்தூர்