சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 24, 2015 | ADDED : பிப் 24, 2015
1. காசிநகரின் காவல் தெய்வமாக இருப்பவர்....... காலபைரவர்2. கயிலாய மலையைச் சுற்றி வருவதற்கு........என்று பெயர். பரிக்ரமா 3. பக்தபிரகலாதன் முற்பிறவியில் யாராக இருந்தான்? சங்குகர்ணன் 4. மந்திர ரத்தினம் என்று போற்றப்படுவது... சுந்தர காண்டம் 5. அதிகாலை பொழுதை ஜோதிடத்தில் எப்படி குறிப்பிடுவார்கள்? கோதூளி லக்னம்6. வெங்கடாஜலபதியோடு சொக்கட்டான் ஆடிய பக்தர்... ஹாதிராம் பாபாஜி7. ராமாயணத்தில் வரும் கரடிகளின் தலைவர்... ஜாம்பவான் 8. ராமனால் காட்டில் கொல்லப்பட்ட அரக்கியின் பெயர்... தாடகை 9. கூலியாளாக வந்த சிவபெருமானை அடித்தவன்........ வரகுண பாண்டியன் 10. விவேகானந்தரின் தாயார் பெயர்..... புவனேஸ்வரி