உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

நமஸ்தே அஸ்து மஹாவீர நமஸ்தே வாயு நந்தனநமஸ்தே க்ருபயா நித்யம் த்ராஹி மாம் பக்தவத்ஸலம்!!பொருள்: மகாவீரரான ஆஞ்சநேயருக்கு எனது நமஸ்காரம். வாயு பகவானின் பிள்ளையே! பக்தர்கள் மீது தாயாக அன்பு காட்டுபவரே! உம்மை வணங்குகிறேன். என்னை கருணையோடு காத்தருள வேண்டும்.