உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

அயோத்யாபுர நேதாரம் மிதிலாபுர நாயிகாம் !ராகவணாமலங்காரம் வைதேஹனாமலங்க்ரியாம்!!(ஆஞ்சநேயரின் சீதாராம ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: அயோத்தியின் மன்னரான ராமரே! மிதிலாபுரியின் தலைவியான சீதையே! ரகு வம்சத்திற்கும், விதேக வம்சத்திற்கும் அலங்காரமாக திகழும் சீதா ராமரான உங்களை சரணடைகின்றேன்.