உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸ்ரீமதே பூவராஹாய நம: க்ருத்ஸ்னா வஸுந்தரா!உத்த்ருதா யேன பாதாளாத் வாஸார்த்தம் ஸர்வ தேஹினாம்!!நமோ யக்ஞ வராஹாய க்ருஷ்ணாய ஸதபாஹவே!நமஸ்தே வேத வேதாந்த வபுஷே விஸ்வரூபிணே!!(ஸ்ரீநிவாச மங்களம் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)பொருள்: உயிர்கள் வாழ்வதற்காக பூமியே பாதாள உலகத்தில் இருந்து எடுத்து வந்த வராக மூர்த்தியே! லட்சுமியின் மணாளரே! கிருஷ்ணராக அவதரித்தவரே! யக்ஞ வராஹப் பெருமானே! வேத, வேதாந்தங்களை உடலாகக் கொண்டவரே! விஸ்வரூபம் எடுத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.