இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூன் 03, 2011 | ADDED : ஜூன் 03, 2011
வக்ர துண்ட மகாகாய கோடி சூர்ய சமபிரபாநிர்விக்னம் குரு மே தேவசர்வ கார்யேஷு ஸர்வதாபொருள்: வளைந்த துதிக்கையும், பெரிய உடம்பும், கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்தாற்போல பேரொளியும் கொண்ட விநாயகப்பெருமானே!எப்போதும்,எல்லாச் செயல்களிலும் உண்டாகும் தடைகளைப் போக்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.