உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

மார்ச் 10 மாசி 26 சனி* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்* குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை* ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடுமார்ச் 11 மாசி 27 ஞாயிறு* காரிநாயனார் குருபூஜை, * கீழ்த்திருப்பதி கோவி்ந்தராஜர் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம் * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலம்மார்ச் 12 மாசி 28 திங்கள்* சீதாதேவி விரதம், * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்மார்ச் 13 மாசி 29 செவ்வாய்* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்மார்ச் 14 மாசி 30 புதன்* காரடையான் நோன்பு * பிரதோஷம், * திருவோண விரதம்* திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்மார்ச் 15 பங்குனி 1 வியாழன்* சுபமுகூர்த்த நாள்* மாத சிவராத்திரி * சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்மார்ச் 16 பங்குனி 2 வெள்ளி* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம் * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்