யாரை எப்போது நினைக்க வேண்டும்
UPDATED : மே 26, 2023 | ADDED : மே 26, 2023
சாப்பிடும் போது - ஜனார்த்தன்உறங்கும் போது - பத்மநாபன்திருமணக்காலங்களில் - ப்ரஜாபதிபயணம் செய்யும் போது - திரிவிக்ரமன்இன்பமான நேரத்தில் - ஸ்ரீதரன்நடக்கும் போது - வாமனன் வனத்தில் - நரசிம்மன்மலைப்பயணத்தில் - ரகுநந்தன் நீர்வழி தடத்தில் - வராகன் பிரச்னை காலங்களில் - சக்ரதாரிமருந்துண்ணும் போது - விஷ்ணுதேவையில்லாத அவஸ்தையில் - கோவிந்தன் கடைசி காலத்தில் - நாராயணன்பிறர் துன்பம் போக்க - மதுசூதனன்எல்லா நேரங்களிலும் - ஸ்ரீராமன்என மனதார நினைத்து வாயார உச்சரித்தால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.