உள்ளூர் செய்திகள்

திருந்துவது சிறப்பு

* சூழ்நிலை என்பது விருப்பத்திற்கு ஏற்றதாக எப்போதும் அமைவதில்லை. அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்.* அலைபாயும் மனம் சிதறி பலவீனம் அடையும். ஒருமுகப்பட்ட மனதில் ஆற்றல் சேமிக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.-ரமணர்