உள்ளூர் செய்திகள்

உழன்று கொண்டேயிரு

*நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணருங்கள்.*உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.*நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.*நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்று ஒரு போதும் நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.- ரமணர்