உள்ளூர் செய்திகள்

சொந்தக்காலில் நில்லுங்கள்

* மனவலிமை இருந்தால் மட்டுமே மனிதனால் சொந்தக்காலில் நின்று செயலாற்ற முடியும்.* ஆரோக்கியம் பெற விரும்பினால் உணவு, துாக்கம், பேச்சு ஆகியவற்றில் மனிதன் அளவாக இருக்க வேண்டும்.* அருளின் உயர்ந்த வடிவமே மவுனம். இதுவே மிக உயர்ந்த ஆன்மிக உபதேசம்.* கடவுளின் கட்டளையின்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. அவனன்றி அணுவும் அசையாது என்றும் குறிப்பிடுவர்.- ரமணர்