உள்ளூர் செய்திகள்

உண்மைக்கு அழிவில்லை

* இன்ப, துன்பம் வாழ்வில் சகஜம். இதை மனிதன் பொருட்படுத்தக் கூடாது இவ்வாறு செய்தால் கடவுளையே காணலாம்.* மனதில் தோன்றும் எண்ணம் நல்லதாகவே இருக்கட்டும். அதற்கான பலன் கிடைத்தே தீரும்.* மனம் ஒரே எண்ணத்தோடு இருந்தால் சக்தி சேமிக்கப்படுகிறது. அதனால் வலிமை அதிகரிக்கிறது.* இருப்பது எப்போதும் நம்மிடமே இருக்கிறது. இழக்க வேண்டியது அகந்தையை மட்டுமே.- ரமணர்