உள்ளூர் செய்திகள்

40 முறை

ஆதிமனிதரான ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இக்காலத்தில் ஹவ்வா நாற்பது முறை கர்ப்பமுற்றார். ஒவ்வொரு முறையும் ஆண், பெண் என இரு குழந்தைகள் பிறந்தன. முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு 'காபீல்' என்றும், பெண் குழந்தைக்கு 'அக்லீமியா' என்றும் பெயரிட்டனர். நாற்பதாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு 'அப்துல் முகீத்' என்றும், பெண் குழந்தைக்கு 'உம்மத்துல் கீத்' என்றும் பெயரிட்டனர்.