உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: மேலவளவு பகுதிகளில் வாழையில் வெள்ளை ஈ தாக்க துவங்கியுள்ளது. வாழை மரங்கள் சாய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருகியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தோட்டக்கலை உதவி இயக்குநர் ரிஜ்வானா பர்வீன், வேளாண் துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை