உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் புதிய தாசில்தார் அலுவலகவளாக கட்டுமான பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து நான்கு நாட்களாக தண்ணீர் வீணானது. அதனால் சுகாதாரமற்ற மற்றும் பற்றாக்குறையான தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பழுது சரிசெய்யப்பட்டு வீணாகிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ