வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ADMK 2026 தேர்தலிலும் தோற்றால், கூடாரம் காலி ஆயிடும். இதை உணர்ந்து செயல் பட்டாள் நல்லது. BRS கட்சி தெலுங்கானா வில் இந்த லோக் சபா தேர்தலில் காணாமல் போயி விட்டது, என்பதை ஒரு பாடமாக எடுத்து கொள்ளலாம் ADMK
பன்னீரோடு இருந்திருந்தால் அதிமுக இன்னும் படுதோல்வி அடைந்திருக்கும்
பன்னீர்செல்வம் கட்சியில் இருக்கும் போது தானே சட்டசபை தேர்தல் வந்தது. அதில் ஏன் பன்னீரால் வெற்றி பெற செய்ய முடியவில்லை? சட்டசபை தேர்தலில் பெற்ற சில இடங்களும் எடப்பாடியாரின் கடுமையான உழைப்பால் கிடைத்த வெற்றி அல்லவா? அதிமுக தலைவர்களை பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை தலைமையில் உள்ள பாஜக கூட எப்படி கூட்டணி வைக்க முடியும்? கடைசிவரை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இரவு வரை நடத்திவிட்டு காலையில் சீட்டுக்கும் நோட்டுக்கும் ஆசைப்பட்டு பாஜக கூட கூட்டணி முடிவு செய்த பாமக வுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? கட்சியின் தோல்விக்கு எடப்பாடியாரை குறை சொல்வதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது.
அனைவரும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் அதிமுக பெயரும், இரட்டை இலை சின்னமும் வெற்றி பெற போதுமானது. சென்ற சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க பிரகாசமான வாய்ப்பு இருந்தும் ஆட்சியை பிடிப்பதை விட கட்சியை பிடிப்பதே தன்னுடைய தலையாய பணியாக பழனிச்சாமி முடிவெடுத்து கமிட்டியில் தன்னுடைய ஆதரவாளர்களை பெருக்கி கொண்டு தனக்கு போட்டியாக கருதிய பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும், எதிர்காலத்தில் தன்னை கேள்வி கேட்பார்கள் என்று நினைத்த மூத்த அரசியல்வாதிகளையும் ஓரங்கட்டி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடாமல் தடுக்க உள்ளடி வேலை செய்ததாலும், தினகரன் தன் ஆதரவாளர்களோடு விலகிய நிலையில் பன்னீரையும் பழனிச்சாமியையும் சேர்த்து வைத்து மைனாரிட்டி அதிமுக வை 4 ஆண்டுகள் தொடர வைத்த பா. ஜ. க வை துச்சமாக தூக்கி எறிந்ததாலும், பழனிச்சாமியென்றால் யாரென்று மக்களுக்கு தெரியாத நிலையில் அவரை முதல்வராக்கிய சசிகலாகவை நன்றி மறந்து அடியோடு ஓரங்கட்டியதாலும் இந்த தேர்தலில் அதன் ஒரு பகுதி வாக்குகள் பி. ஜே. பி க்கு சென்றுவிட்டன. இந்நிலை தொடர்ந்தால் கட்சியை காப்பாற்றுவதும், மக்களின் மனதில் இடம் பிடிப்பதும் கானல் நீராகி விடும்.
சுயமாகத் தீர்மானிக்க இயலாமல் யார் யாரோ அடித்த 'மணி. ஓசைகளுக்கு தலையாட்டி, பாஜவைக். கழற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஆட்சிக்கு ஆபத்துவராது தன் ஆதரவர்களுடன் கைகுலுக்கி, பின் அவரையும் கழற்றிவிட்டு, தான் பொதுச்செயலாளர் பட்டத்தை சூட்டிக்கொண்டது ஒன்றுதான் அவரது சாதனை எத்தனை சூடு போட்டுக்கொண்டாலும் எம் ஜி ஆர், ஜெயா அருகில் கூட அவரால் போக முடியாது
மேலும் செய்திகள்
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 3
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3
சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?
23-Sep-2025
பகலில் கூட வரக்கூடாத கனவு!
22-Sep-2025 | 1