சோற்றுக்கு ஈடான நிதியில்லை.
பழமொழி : சோற்றுக்கு ஈடான நிதியில்லை.பொருள்: எத்தனை பொருட்களை வாரி வாரி வழங்கினாலும், பசியாற ஒரு வேளை உணவு தானம் செய்வது மிக உன்னதமான தானமாக கருதப்படுகிறது.