பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.பொருள்: 'கூவாதே...' எனச் சொல்லி, சேவல் மீது கூடையைப் போட்டுக் கவிழ்த்தாலும் அது, கூவுவதை நிறுத்தாது. அது போல, எத்தனை இடர்கள் வந்தாலும், நாம் பணி செய்வதை நிறுத்தக் கூடாது.