உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குமரகோட்டம் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

குமரகோட்டம் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காஞ்சிபுரம், ஆனி மாத விசாகம் திருநட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது குமரகோட்டம், சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு,காஞ்சிபுரம் விசாகம் முருகன் அடியார் குழு சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று நடந்தது.இதில், மாகேஸ்வர சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. தொடர்ந்து திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் அடியார் குழுவினர் முற்றோதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை