உள்ளூர் செய்திகள்

எல்டோராடோ!

தெற்கு அமெரிக்காவில், 'எல்டோராடோ' என்று நகரம் இருக்கிறது. அந்த நகரம் தங்கத்தால் உருவானது என பழங்கால கட்டுக் கதையில் சொல்லப்பட்டிருந்தது.16ம் நூற்றாண்டில் புதிய பகுதிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கட்டுக் கதைகளை நம்பி புறப்பட்டுப் போய் ஏமாந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !