அழகிய கையெழுத்து போட்டி!
என் பெயர் அமரீன் பானு. என் வயது 9.நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே இந்த சிறுவர் இதழை படித்து வருகிறேன். இந்த இதழை கற்பதால் என்னுடைய கல்வி கற்கும் திறனும் பிழையில்லாமல் எழுதும் திறனையும் கண்டு என் பெற்றோரும், மற்றோரும் பூரிப்பு அடைகின்றனர். இதில் வரும் கதைகள், துணுக்குகள், ஓவியங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்த சிறுவர் மலரை படிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த சிறுவர் மலர் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.சு.அப்ரீன் பானு5ம் வகுப்பு,மருத்துவர் இரத்தினவேலு சுப்ரமணியம்முத்தியாலுப்பேட்டை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சென்னை.