உள்ளூர் செய்திகள்

பை ஹார்ட்!

ஒரு விஷயம் மனப்பாடமாகத் தெரியும் என்பதை 'பை ஹார்ட்டாக' தெரியும் என்கிறோம். திரும்பத் திரும்பப் படிக்கும் முறையால் தான் மனப்பாடம் ஆகிறது. திரும்பத் திரும்பப் படிப்பதை 'ரோட்' என்கிறோம். 'ரோடா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து 'ரோட்' உருவானது. 'ரோடா' என்பது சக்கரம் எனப் பொருள்படும். அதாவது திரும்பத் திரும்பச் சுழல்வது. பண்டைய கிரேக்கர்கள் மூளைக்குப் பதிலாக இதயத்தில்தான் எண்ணங்கள் வைக்கப் பட்டுள்ளன என கருதிய தால் 'பை ஹார்ட்' என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !