உள்ளூர் செய்திகள்

குழப்பும் மைக்காரி!

கட்டில் பிஷ் என்னும் மீன் 'ஸ்குவிட்' மற்றும் 'ஆக்டோபஸ்' கலப்பு இனத்தைச் சேர்ந்தது. தனது உறவு இன மீன்களைப் போலவே கட்டில் பிஷ் எதிரிகளை குழப்பமடையச் செய்யும் மை போன்ற ஒரு திரவத்தை தயாரிக்கிறது. எதிரி அருகே வரும் போது, இந்த மையை நீரில் கலக்கச் செய்து மேகம் போன்ற அமைப்பை உருவாக்கி, எதிரி குழப்ப மடையும் போது அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !