உள்ளூர் செய்திகள்

சோள தோசை!

தேவையானப் பொருட்கள்:சோளம் - 500 கிராம்உளுந்து - 100 கிராம்வெந்தயம் - 2 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு.செய்முறை:சோளம், உளுந்து, வெந்தயம், இவற்றை ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து, ஐந்து முதல், ஆறு மணி நேரம் புளிக்க வைத்து, தோசையாக ஊற்றி எடுக்கவும்.இதில், மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சத்தான சோள தோசை குழந்தைகள் வளர்ச்சிக்கு நன்கு உதவும்.- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !