குட்டீஸ் கார்னர்!
பொதுவாக விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும் போது கடைசி நிமிடத்தை 10,9,8 என்று இறங்கு வரிசையில் எண்ணுவர். இப்பழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா பட்டூஸ்!ஜெர்மானிய திரைப்பட இயக்குனர் பிரிட்ஜ் லேங் என்பவர், 1928ல் 'பை ராக்கெட் டூ தி மூன்' என்ற அவருடைய படத்தில் முதல் முதலில் இப்படி எண்களை இறங்கு வரிசையில் எண்ணுவதை அறிமுகப்படுத்தினார். எண்களை பின்னால் இருந்து எண்ணுவது திகிலை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அவர் அப்படி செய்தார். இப்பழக்கத்தை விஞ்ஞானிகளும் அப்படியே பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.