உள்ளூர் செய்திகள்

செய்து பாருங்கள்!..

வாங்க குட்டீஸ் ஒரு கிப்ட் பேப்பர் மற்றும் அதை கட்டுவதற்கு, 'பேப்பர் டாக்'கும் ரெடி பண்ணலாமா?தேவையான பொருட்கள்: பிளெயின் கலர் பேப்பர், வாட்டர் கலர், பிரஷ்கள், சிசர்ஸ், கம், கலர் ரிப்பன்கள்.செய்முறை:1. முதலில் பிளெயின் கலர் பேப்பரை எடுத்து அதில் வாட்டர் கலர் பிரஷ் மூலமாக உங்களுக்கு விருப்பமான டிசைன்சை வரைந்து காய வைத்து விடுங்கள்.2. பெயர் மற்றும் விலாசம் எழுத வேறு வண்ண பேப்பர் ஒன்றை இரண்டாக மடித்து பசையால் ஒட்டி தேவையான அளவு வெட்டி ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.3. கலர் ரிப்பனை சிறிதாக அழகாக வெட்டி, 'டாக்' ஆக பயன்படுத்திக் கொள்ளவும்.டிப்ஸ்: கீப்ட் ரேப்பர் பளிச்சென்று தெரிய 'காண்ட்ராஸ்ட்' கலர்களாக பயன்படுத்தவும். (உதாரணம் பச்சை - ஆரஞ்சு, நீலம், மஞ்சள்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !