உள்ளூர் செய்திகள்

தெரியுமா உங்களுக்கு...

* முதல் உலக யுத்த காலத்தில் தான் முதன் முதலாக இந்தியாவில் தீப்பெட்டி தொழிற்சாலை கள் ஏற்பட்டன.* புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டென்னிசன் தனது 10வது வயதிலேயே 6,000 சொற்களைக் கொண்ட கவிதையை எழுதினார்.* கலிபோர்னியாவில் உள்ள தேசிய பூங்காவில் 'நிறுவனர் மரம்' என்ற மரம் உள்ளது. இதன் உயரம் 364 அடி ஆகும்.* தாயின் இதயத் துடிப்பை விட கருப்பை யில் உள்ள குழந்தையின் இதயத் துடிப்பு இரு மடங்கு அதிகமாவே இருக்கும்.* கோழியின் தமிழ் பெயர்கள், குருகு, காலாயுதம், குக்குடம், அதண்டை, பைப்புள், வாரணம்' முதலியவையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !