உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

அலகால் நுகருவேன்!நியுசிலாந்திலுள்ள, 'கிவி' பறவைக்கு அதன் அலகில் நாசித்துவாரம் உள்ளது. அந்த அலகிலுள்ள நாசித்துவாரம் வழியாக அது நுகர்ந்து பார்த்து பூச்சிப் புழுக்களைக் கொத்தித் தின்னும்.கூந்தல் கரு... கருன்னு...!கரிசிலாங்கண்ணி இலைகள், நெல்லி முள்ளி, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்துக் குழப்பித் தலையில் பூசிக் குளிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகக் கருகருவென்று வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !