உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

இரவு சாப்பாடு தாமதமானால்...தற்போது, வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மற்றும் முன்னேற முழு மூச்சுடன், உழைப்பவர்களின், இரவு உணவு நேரம் இரவு, 10:00 மணிக்கு மேல் ஆகிறது.வழக்கமாக, அனைத்து வேலைகளையும் முடித்து இரவு, 10:30 அல்லது, 11:00 மணிக்கு வயிறு முட்ட உண்டு துாங்கப் போகிறவர்களும் உண்டு.இது, உடல் நலத்துக்கு உகந்ததல்ல என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படி, தொடர்ந்து உண்டால், உடல் பருமன் அதிகரிக்கும்.காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணிக்கு உட்பட்ட நேரத்தில்தான், இரண்டு, அல்லது, மூன்று வேளை உண்ணலாம். இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை சாப்பிடுவதை தவிர்த்தாலே, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !