உள்ளூர் செய்திகள்

பூண்டு!

உணவில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு ஒரு மிகச்சிறந்த ஆன்டி - ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நசுக்கப்பட்ட பச்சைப் பூண்டுக்கு, ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் சக்தி உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சிறந்த ஆன்டி செப்டிக்காக செயல்பட்டு, காயம்பட்ட இடத்தில் ரத்தத்தை உறையச் செய்கிறது. தினமும் உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பச்சை பூண்டு உடல் நலனுக்கு மிகவும் ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !