இஞ்சி சாதம்!
தேவையான பொருட்கள்:இஞ்சி - 50 கிராம்சாதம் - 2 கப்தக்காளி - 2வெங்காயம் - 3பச்சை மிளகாய் - 2கடலைபருப்பு, கடுகு, உப்பு - தேவையான அளவு.செய்முறை:கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும். பின், நறுக்கிய இஞ்சி, துண்டாக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பொன்னிறமானதும், தக்காளி, உப்பு சேர்த்து, 10 நிமிடம் வேக விடவும். தக்காளி கலவை குழைந்தவுடன், சாதத்தை போட்டு கிளறவும். சுவையான, 'இஞ்சி சாதம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். வயிற்று உபாதைகளை தீர்க்கும்.- ரா.ச.சோபிகா, சென்னை.தொடர்புக்கு: 97101 02082