உள்ளூர் செய்திகள்

பூண்டு சீரக சாதம்!

தேவையான பொருட்கள்:சாதம் - 500 கிராம்பூண்டு பல் - 20சீரகம் - 2 தேக்கரண்டிமிளகுத்துாள், எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், இடித்த பூண்டு, சீரகத்தை நன்கு வறுக்கவும். பின், கறிவேப்பிலை, மிளகுத்துாள், சாதம், உப்பு சேர்த்து கிளறவும். சுவை மிக்க, 'பூண்டு சீரக சாதம்' தயார். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. வாயுக் கோளாறு நீங்கும்.- ஜெ.ஜலஜாதேவி, ராமநாதபுரம்.தொடர்புக்கு: 98940 47063


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !