உள்ளூர் செய்திகள்

சரியா... தவறா?

ஒரு துண்டு சாதாரண இரும்பின் மீது மின்னல் பாய்ந்தால் அது காந்தமாக மாறும்.சரி: மின்னலிலுள்ள மின்சாரம் இரும்பு துண்டின் மீது பாயும்போது இரும்பு காந்தமாக மாறிவிடும். ஒரு மின்னல் கற்றையில் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் உள்ளது. ஒருமுறை சவுதி அரேபியன் பாலைவனத்தில் எரி நட்சத்திரம் ஒன்று விழுந்த போது மணல் கண்ணாடியாக மாறியது.சரி: 1865ம் ஆண்டு பாலைவனத்தில் விழுந்த எரி நட்சத்திரத்திலிருந்து வெளியேறிய வெப்பம் அங்கிருந்த மணலை கண்ணாடியாக மாற்றியது. சாதாரணமாக மணலை அதிக வெப்பநிலைக்கு சூடு படுத்திதான் கண்ணாடி தயாரிக்கப் படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !