உள்ளூர் செய்திகள்

பப்பாளிப் பழ பாயாசம்!

தேவையான பொருட்கள்:பப்பாளிப்பழம் - 1 வெல்லம் - 100 கிராம்தேங்காய் பால் - 100 மிலி.,முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்துாள் - தேவையான அளவு.செய்முறை:நறுக்கிய பப்பாளிப்பழத் துண்டுகளை நன்றாக அரைக்கவும். அதில், தேங்காய் பால், பொடித்த வெல்லம், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் துாள் சேர்த்து கலக்கவும். சுவைமிக்க, 'பப்பாளிப் பழ பாயாசம்!' தயார்.அளவுடன் குடித்தால் உடல் நலம் பெருகும்.- சு.சவுமியா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !