உள்ளூர் செய்திகள்

முதன்மை!

* உலகிலேயே மிகப்பெரிய விமான கட்டுமான கூடம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், துலுாஸ் நகரில் உள்ளது.* தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்* வெற்றிலையை முதலில் பயிரிட்டது தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா* சுதந்திர பிரகடனத்தை, 1944ல் தானாக வெளியிட்டது ஐஸ்லாந்து; இந்த நாடு, அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளது * மழை நீரில், 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஓடி, கடலில் கலக்கிறது; மீதி, 72 சதவீதம் ஆவியாகி, காற்று மண்டலத்தை மீண்டும் சேர்கிறது* கார்ட்டூன் எனப்படும் கேலிச்சித்திரத்தை, இந்தியாவில் முதன்முதலில் வெளியிட்டவர், போத்தன் ஜோசப்; இந்துஸ்தான் டைம்ஸ், ப்ரீ ஜர்னல் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !